வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (04:30 IST)

அதிமுகவில் மேலும் 2 வேட்பாளர்கள் மாற்றம்

அதிமுகவில் மேலும் 2 வேட்பாளர்கள் மாற்றம்

அதிமுக வேட்பாளர்கள் இருவரை அக்கட்சி தலைவர் ஜெயலலிதா மாற்றம் செய்துள்ளார்.
 
தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
 
இந்த நிலையில், பென்னாகரம் தொகுதியில் கே.பி. முனுசாமியும், வேப்பனஹள்ளி தொகுதியில் ஏவிஎம்மது என்கிற ஹேம்நாத் ஆகியோர் போட்டியிடுவார்கள் என  முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.