Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா விவகாரம்: கண்ணீர் விட்டு அழுத நடிகை கௌதமி!

ஜெயலலிதா விவகாரம்: கண்ணீர் விட்டு அழுத நடிகை கௌதமி!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:53 IST)

Widgets Magazine

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்களை பார்த்த நடிகை கௌதமி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் இருந்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக போட்டியாளர்கள் நடனமாடினார்கள். அப்போது ஜெயலலிதாவின் வளர்ச்சி பாதைகள் குறித்து அவரது பல புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை பார்த்த நடிகை கௌதமி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மரணம் குறித்த துக்கத்தால் பேச முடியாமல் அழுதுகொண்டே இருந்துள்ளார் நடிகை கௌதமி. முன்னதாக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் அதனை பொதுக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கௌதமி இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கருங்கடலில் கருப்பு பெட்டி கண்டெடுப்பு: விபத்தின் மறுபக்கம்!!

சிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில் ஹமெய்மிம் என்ற இடத்தில் ரஷிய படைகளுக்காக ராணுவ தளம் ...

news

இதற்காகவே அவரை டிஸ்மிஸ் செய்யலாம்: ராம மோகன ராவ் மீது பாய்ந்த நளினி சிதம்பரம்

அரசு அதிகாரியான ராம மோகன ராவ் எப்படி அதிமுகவினருக்கு நன்றி கூறலாம். அவர் நாடகமாடுகிறார், ...

news

ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? - அதிர்ச்சி வீடியோ

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாக பல்வேறு தகவல் ...

news

ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ராம மோகன்ராவ்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகனராவ் தான் ராணுவத்தால் வீட்டுக்காவலில் ...

Widgets Magazine Widgets Magazine