நடிகர்கள் அரசியலுக்கு வருவது இதனால்தான்... டாக்டர் கிருஷ்ணசாமி
நடிகர்களுக்கு ஓய்வுக்கு பின் அவர்களுக்கு ஒரு இடம் தேவை. அதான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
நாடளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். இத்தகைய சூழலில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவாகும். அதனால்
திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகள் மோசடி செய்து தேவேந்திரகுல வேளாள மக்களை பின்தங்கிய சமுகமாக மாற்றியுள்ளது. திருமாவளவனுக்கு வழங்கப்பட உள்ள முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
நடிகர்களுக்கு ஓய்வுக்கு பின் மற்றொரு இடம் தேவை. அதனால்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.