Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாஜகவில் இணைந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம்...


Murugan| Last Modified புதன், 14 ஜூன் 2017 (16:07 IST)
சினிமா வில்லன் நடிகர் பொன்னம்பலம் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

 

 
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். சமீபகாலமாக அவர் திரைப்படங்களில் அதிகமாக நடிப்பதில்லை. மேலும், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட, அக்கட்சியின் பிரச்சார பேச்சாளராக சிறிது காலம் வலம் வந்தார். ஜெ.வின் மறைவிற்கு பின் சற்று அமைதியாக இருந்த அவர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
 
தற்போது நாடு உள்ள நிலையில் பாஜகவால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :