வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (23:25 IST)

செயின் இல்லாத சைக்கிள் உருவாக்கி சாதனை... இளைஞர்கள் ஆர்வம் !

சக்கரமும் நெருப்பும் மனித வாழ்க்கையில் இன்றியமையாத கண்பிடிப்பு, இவை இரண்டும் இல்லாமல் எந்த ஒரு கண்டுபிடிப்பும் சாத்தியாயிருக்காது.

இந்நிலையில், சைக்கிள், கண்டுபிடிக்கப்பட்டது,. அதில் இருந்து கார்,ம் பை, ரயில், விமானம் என எல்லாரும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அவற்றில் எதேனும் புதுமை காண்பது என்னது வழக்கமாகிவிட்டது.

ஆரம்பத்தில் சைக்கிளாக இருந்ததில் இலகுவாகப் பயணிக்க கீர் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள ஸ்டீட்(Steed) என்ற சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக செயின் இல்லாத சைக்கிளை உருவாக்கிச் சாதனைப் படைத்துள்ளது.

இந்தப் புதுமையான சைக்கிள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சைக்கிள்  ஆரம்பவில்லை ரூ.25 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.