தமிழக அரசை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி போராட்டம்
தமிழக அரசை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி போராட்டம்
தமிழகத்தில் லோக் ஆயுத்தா சட்டத்தை இயற்க கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் லோக் ஆயுத்தா சட்டத்தை இயற்க கோரி, தமிழக அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகம் வழங்க கோரியும், லோக் ஆயுகத்தா சட்டத்தை இயற்றக் கோரியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமை வகித்தார். அப்போது பேசிய பலரும், லோக் ஆயுத்தா சட்டத்தை வலியுறுத்தி பேசினர்.