திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (07:55 IST)

ஜெயலலிதா-சசிகலா-தினகரன்: அதிமுகவினர்களை பாடாய் படுத்தும் அந்த '72;

ஜெயலலிதா-சசிகலா-தினகரன்: அதிமுகவினர்களை பாடாய் படுத்தும் அந்த '72;
அதிமுகவினர் தற்போது 72 என்ற எண்ணை கேட்டாலே பயந்து ஓடுகின்றனர். ஏனெனில் அந்த 72 அவர்களை படாத பாடு படுத்துகின்றது.




ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சரியாக 72 நாளில் மரணம் அடைந்தார்.

அதேபோல் ஜெயலலிதா மறைந்து சரியாக 72 நாளில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானார்.

சசிகலா கைதாகி சரியாக 72 நாளில் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த தினகரன் கைதானார்.

தினகரன் கைதாகி 72 நாட்கள் கழித்து என்ன நடக்குமோ? என்று அதிமுகவினர் அச்சப்படுகின்றது.