புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (19:08 IST)

தங்கத்தின் விலை குறைவு

ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முதலீடு தங்கத்தின் மீது இருந்த நிலையில், சில நாட்களாக தங்கம் ஏறு முகமாக இருந்தது.

இந்நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,469 க்கு விற்பனை ஆகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.35,752 க்கு விற்பனையாகிறது.