Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் இணைந்த 500 நிர்வாகிகள்

<a class=ADMK Amma Party" class="imgCont" height="417" src="http://media.webdunia.com/_media/ta/img/article/2018-02/11/full/1518353843-8289.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (18:27 IST)
கரூரில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் செந்தில் பாலாஜி முன்னிலையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைந்தனர்.


முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக அம்மா அணியின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில், காங்கிரஸ் மற்றும் என்று மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.இதில் மேலும் படிக்கவும் :