செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (21:39 IST)

அனைத்து கட்சி கூட்டத்தில் இயற்றப்பட்ட 5 தீர்மானங்கள்: முழு விபரங்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆலோசனை இன்று செய்யப்பட்டது என்பதும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு சில கட்சிகள் கலந்து கொண்டன என்பதும் தெரிந்ததே. இந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட 5 தீர்மானங்கள் பின்வருமாறு: