வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (16:15 IST)

பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எனக் கூறி 7 சிலைகளைக் கடத்தி விற்க முயற்சித்ததாகக் கூறி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் அருகே மலை அடிவாரத்தில் இருந்துபறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி மேற்கொண்டதாக காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலகெசாண்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.