1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:31 IST)

சென்னையில் உள்ள 2454 தெருக்களில் கொரோனா பாதிப்பு: மாகராட்சி தகவல்!

சென்னையில் உள்ள 2424 தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும் நேற்று சுமார் 7000 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள சென்னையில் மொத்தம் 39,537 தெருவில் இருக்கும் நிலையில் அதில் 2454 தெருக்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
கொரோனா பாதித்த தெருக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது