Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடுத்த வாரம் 2 புயல்கள்; அதிர்ச்சியில் தமிழகம்

Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (17:58 IST)

Widgets Magazine

வங்கக் கடலில் அடுத்த வாரம் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


 
தென்கிழக்கு பருவ மழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வடகிழக்கு பருவ மழை சராசரி அளவு 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த வாரம் வங்கக்கடலில் 2 புயல்கள் உருவாகும் என்றும், அந்த புயல்கள் நெல்லூரில் இருந்து கடலூருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மேலும் வடகிழக்கு பருவ மழையால் இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விடகொஞ்சம் குறைவான மழை பொழிவுதான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நவம்பர் 7ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் கமல்ஹாசன்..

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான வருகிற நவம்பர் 7ம் தேதியன்று தனது அரசியல் பிரவேசம் ...

news

ஜெ.வை சசிகலா இப்படித்தான் ஏமாற்றினார்: போட்டுடைக்கும் பொன்னையன்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ ...

news

பரோல் கோரி மீண்டும் மனு - சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா?

கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணமாக கூறி சசிலா மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

news

அதிரடியாய் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!!

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாய் குறைந்துள்ளது என நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனை ...

Widgets Magazine Widgets Magazine