1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (09:50 IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகள் செய்ல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.