Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எனக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கின்றது! ஆட்சி அமைப்பேன்: தினகரன் அதிரடி

புதன், 2 ஆகஸ்ட் 2017 (23:22 IST)

Widgets Magazine

அதிமுகவின் இரு அணிகளும் இணைய டிடிவி தினகரன் 60 நாட்கள் கெடு விதித்தார். அந்த கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஆனால் இரு அணிகளும் இணைய எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை 
 
இந்த நிலையில் இன்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன், 'தனக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதனால் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் தன்னை தடுக்க எவராலும் முடியாது என்றும் அவர் சூளுரைத்தார்.
 
மேலும் சசிகலா மீது தேவையில்லாமல் கலங்கம் ஏற்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா மீது நிச்சயம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த தினகரன், நடிகா் கமல்ஹாசன் போதிய ஆதாரத்துடன் புகார் அளிக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஷ்யா, வடகொரியா, ஈரான் மீது பொருளாதார தடை: கையெழுத்திட்ட டிரம்ப்!!

ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடைகளை விதிப்பது என்று அமெரிக்கா முடிவு ...

news

2,271 லிட்டர் தாய் பாலை தானமாக வழங்கிய அமெரிக்க பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் இதுவரை 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக ...

news

57 வருட இழுபறி: இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய உலக வங்கி!!

57 வருடங்களாக இழுபறியில் இருந்த சிந்து நதி நீர்மின் திட்டத்தை உருவாக்குவதற்கு உலக வங்கி ...

news

மாற்றப்பட்ட அதிகாரி ; செயல்படும் குவாரி : அமைச்சருக்கு ஆதரவாக அரசு?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் சொத்துக்களை முடக்கிய ...

Widgets Magazine Widgets Magazine