1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (18:23 IST)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: 5000 பணிகளுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ பணிகளுக்கு 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 11 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் டி ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வு தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் இந்த பணிக்கு மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பம் சத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இந்த பதினோரு லட்சம் பேர்களில் சுமார் 1 லட்சம் பேரும் கடுமையாக தீவிரமாக பயிற்சி எடுத்தாலும் அதில் 95 ஆயிரம் பேர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது