வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:17 IST)

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள்- பள்ளிக்கல்வித்துறை

11   ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தெதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

 இந்நிலையில், 11   ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படு ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை என பள்ளிக்கல்வித்துறிய அறிவித்துள்ளது.