புதிய யானைக்குட்டியை உற்சாகமாக வரவேற்கும் யானைகள் - வைரல் வீடியோ


Murugan| Last Modified வெள்ளி, 2 ஜூன் 2017 (18:21 IST)
தங்கள் கூட்டத்துடன் இணைய வந்துள்ள புதிய யானைக்குட்டியை, சில யானைகள் வரவேற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

 
தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு, தாயை பிரிந்த 2 வயதான ஒரு யானைக்குட்டி கொண்டுவரப்பட்டது. அப்போது, தூரத்தில் இருந்த அந்த யானை குட்டியை கண்ட மற்ற யாணைகள், ஆவலுடன் ஓடி வந்து அந்த குட்டியை கொஞ்சு குலவி வரவேற்கும் வீடியோவை யூடியூப்பில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


இதில் மேலும் படிக்கவும் :