500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்படியும் மாற்ற முடியுமா? - ஆச்சர்யத்தில் பொதுமக்கள் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 11 நவம்பர் 2016 (13:35 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு சுழல் இயந்திரம் மூலம் ஐந்து 100 ரூபாய் நோட்டுகளாகவும், பத்து 100 ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.

 

மேலும், தொடர்ந்து பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தி உள்ளனர். பலர் இது போலியானது என்றும் விவாதித்து வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவைக் காணுங்கள்!...

வீடியோ இங்கே:

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :