1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மனோதத்துவம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 30 மார்ச் 2017 (20:55 IST)

ஆண்களை கவரும் பெண்கள் உடலில் உள்ள இடங்கள்......

பெண்கள் உடலில் குறிப்பாக சில இடங்கள்தான் ஆண்களை கவர்கிற இடங்களாக இருக்கிறதாம். அவை எந்த இடங்களை என்பதை குறித்து கீழே பார்ப்போம்.


 

 
உளவியல் ரீதியாக ஆண்கள் முதலில் பார்ப்பது பெண்களுடைய மார்பகங்களைத் தான். ஆண்களுக்கு பெண்களின் மார்ப்பு மீது ஈர்ப்பு அதிகம். இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் ஆண் மார்பங்கள் மீது ஈர்ப்பு உண்டு.
 
அடுத்து பெண்களின் இடுப்பு பகுதி ஆண்களை ஈர்க்கக்கூடியது. பெண்களின் கால்கள் மீதும் ஆண்களும் ஈர்ப்பு அதிகம். பெண்களின் உடல்வாகு எப்போதும் ஆண்களை ஈர்க்கக்கூடியது. மச்சம் அல்லது தழும்பு வெளியே தெரியும்படி இருந்தால் அதுவும் ஆண்களை ஈர்க்கும்.
 
உளவியல் ரீதியாக ஆண்களை ஈர்க்கக்கூடிய பெண்களின் உடம்பில் உள்ள இடங்கள் இவைகள் எல்லாம்.