Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு உடலை காக்கும் வீட்டு வைத்தியங்கள்...!

Widgets Magazine

நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால்  குணமாகும்.

 
குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
 
உடல் வலிமை பெற: அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
 
அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து  வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
 
மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.
 
இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.
 
சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.
 
படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.
 
கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
 
அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
 
வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
 
தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
 
தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.
 
முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
 
வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும் என்பது மட்டும் ...

news

தோல் நோயில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள்

தோல் நோய்களில் இருந்து விடுபட தோல் டாக்டர்களை பலர் அணுகி வரும் நிலையில் எளிய முறையில் ...

news

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள்!

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின் ஈ ...

news

நைட் ஷிப்ட் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா? அதிர்ச்சி தகவல்

தற்போதைய டெக்னாலஜி காலத்தில் ஐடி துறையில் பணிபுரியும் பலர் நைட் ஷிப்ட் பார்த்து ...

Widgets Magazine Widgets Magazine