திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:13 IST)

அற்புத பயன்களை தரும் ரெயின்போ டயட் பற்றி தெரியுமா?

Rainbow diet
வானவில்லின் 7 நிறங்களில் காய்கறி, பழங்களை சேர்த்து சாப்பிடுவது வானவில் டயட் எனப்படுகிறது. உலகம் முழுக்க பிரபலமாக உள்ள இந்த வானவில் டயட் அளிக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

  • தினமும் பல்வேறு நிறங்களில் காய்கறிகள், பழங்களை சேர்த்து சாப்பிடுவதுதான் வானவில் டயட்
  • உடலை ஆரோக்கியமாக வைக்கும் மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் இந்த வானவில் டயட் மூலம் கிடைக்கிறது.
  • இவ்வாறான வானவில் டயர் உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது.
  • இந்த உணவுகளை சாப்பிடுவதால் வீணாக பசி எடுக்காது என்பதால் உடல் எடை குறைக்க உதவும்.
  • இந்த வண்ணமயமான உணவு உடலுக்கு தேவையான பைடோகெமிக்கல்ஸை அளிக்கிறது.
  • வானவில் டயட் உணவுகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் சருமத்தை மிருதுவாக பாதுகாக்க உதவுகிறது.
  • மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு இந்த டயட்டை மேற்கொள்ள வேண்டும்.