Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் முள்ளங்கி சாறு!

Widgets Magazine

முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும்  பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது.

 
1. காய்கறிகளுள் முள்ளங்கி வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.முள்ளங்கியை சாறு  எடுத்து வாரம் ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது. 
 
2. முள்ளங்கியை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதை விட, சாறு வடிவில் எடுத்தால், அதில் உள்ள  சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும்.
 
3. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் நொதிகளின் வெளியீட்டிற்கு  உதவும்.
 
4. முள்ளங்கி சாற்றில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு  போன்றவை வளமாக உள்ளது.
 
5. முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து  விடுவிக்கும். மஞ்சள் காமாலையை சரிசெய்யும்.
 
6. முள்ளங்கி சாறு உடலின் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட்  போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பன்றிக்காய்ச்சலில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம்....

நாம் பயன்படுத்திய துணி, கர்சீப், டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஒரே ...

news

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளர ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் ...

news

படுக்கையில் பெண்ணை வெல்ல சுலபான வழி....

உடலுறவு என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று. அதில் இன்பத்தின் கடைசி எல்லையை ...

news

முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெற வேண்டுமா?

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் ...

Widgets Magazine Widgets Magazine