Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஊறவைத்த பாதாமில் உள்ள மருத்துவ பயன்கள்!

Widgets Magazine

நரம்பு மண்டலத்தை காக்கும் நியாஸின் உப்பும் இதில் அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் போதுமான அளவு உள்ளது. எனவே இதய நோயாளிகளும், பசி பொறுக்க முடியாதவர்களும் தினமும் பத்து பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்.

 
நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளியிவிடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட  மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.
 
இரவில் 10 முதல் 12 பாதாம் பருப்பை ஊற வைத்து காலையில் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.
 
பாதால் எடுத்து கொள்வதால் இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை  ஊக்குவிக்கின்றது.
 
கொழுப்பு சத்து அதுகமுள்ள பாதாம் பருப்பு இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நல்ல  கொலஸ்ட்ராலை அளவுடன் வைக்க உதவுகிறது.
 
பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் பாஸ்பரஸ் உப்பு கால்சியத்தை விட இரு ந்\மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது.
 
பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளதால் மெலிவுற்ற பெண்கள் எலும்பு மெலிவு நோயில் விழுந்து விடாமல் பாதுகாக்கும்.
 
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆஸ்துமாவினால் ஏற்படும் பிரச்சனைக்கு இயற்கை மருத்துவத்தில் எளிய தீர்வுகள்!

சுவாசப் பிரச்னைதான் ஆஸ்துமா. பெரும்பாலும் இதன் தொடக்கம் அலர்ஜிதான். நுரையீரல் நோய்களும் ...

news

அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கீழாநெல்லி!

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, ...

news

30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்!

30 வயதில் சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 ...

news

சிறு தானிய வகைகளில் சாமையின் மருத்துவ பயன்கள் இதோ...!

சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) ...

Widgets Magazine Widgets Magazine