சாதத்தை மறுபடி சூடு பண்ணி சாப்பிடுவது நல்லதா?
மக்களின் அன்றாட உணவில் பெரும்பங்கு வகிப்பது அரிசி சாதம். அரிசி சாதத்தை மீண்டும் வேகவைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
-
அரிசியை மீண்டும் சூடுபடுத்தினால் உணவு விஷம் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
-
மற்ற உணவுகளைப் போலல்லாமல், அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா உள்ளது
-
அரிசியை மீண்டும் சூடுபடுத்திய பிறகு சாப்பிடுவது இந்த பாக்டீரியாவுடன் விஷத்தன்மை உடையதாக்குகிறது.
-
சமைத்த சாதத்தில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க அறை வெப்பநிலையில் சாதத்தை பராமரிக்க வேண்டும்.
-
சூடான சாதத்தை சமைத்த சில மணி நேரங்களில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது
-
சிலர் சாதத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அது ஆபத்தானது.