செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் கிரீன் டீ !!

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
 
ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.
 
ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
 
புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
 
எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
 
பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.