வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (18:15 IST)

முள்ளங்கி சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியுமா....?

முள்ளங்கி சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஏனெனில் முள்ளங்கியில் உள்ள அந்தசர்னின் இதய நோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பைக் கரைக்கும் முள்ளங்கி.


முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும். மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும். முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும்.

ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும். உடல் எடையைக் குறைக்க உதவும். வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முள்ளங்கி சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஏனெனில் முள்ளங்கியில் உள்ள அந்தசர்னின் இதய நோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

முள்ளங்கி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது.  சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும். மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

உடல் சோர்வாக இருந்தால் முள்ளங்கி சாறு குடியுங்கள். உடனே உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும். மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.