வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ப்ளாக் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!

ப்ளாக் டீ குடிப்பவர்கள் ஆரோக்கியசாலிகள் என்று சொல்லலாம். மற்ற டீயுடன் ப்ளாக் டீ ஒப்பிடுகையில் இது வேகமாக ஆக்ஸிஜனேற்றப்படுவதால், இது அடர் நிறத்திலும், நல்ல ப்ளேவரையும் கொண்டுள்ளது.