ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth.K
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:00 IST)

மணத்தக்காளி கீரை சூப் நன்மைகள்?

Manathakali
மணத்தக்காளி கீரை உணவு வகைகளில் மிகவும் ஊட்டச்சத்து உடையது மருத்துவ குணமும் கொண்ட கீரை ஆகும். மணத்தக்காளி கீரையை கூட்டு, குழம்பு, சூப் போன்று பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.


  • மணத்தக்காளி கீரையில் விட்டமின் ஈ மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
  • அதிகம் காரம் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று புண் மணத்தக்காளி சாப்பிட்டு வர குணமாகும்.
  • மணத்தக்காளி கீரையில் உள்ள விட்டமின்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது காசநோய் பிரச்சினைகளில் நிவாரணம் தரும்.
  • மணத்தக்காளி ரசம் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல ஊட்டம் பெறுவர்
  • மணத்தக்காளி இலைகளை மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும்.