திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:59 IST)

Zomoto, swiggy உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி??

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறாது. இந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி Zomoto, swiggy உள்ளிட்ட நிறுவனங்களின் உணவுப் பொருள் செயலிகளையும்  இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஒருவேளை மத்திய அரசு Zomoto, swiggy உள்ளிட்ட நிறுவனங்களின் உணவுப் பொருள் செயலிகளையும்  இந்த வரம்புக்குள் கொண்டு வந்தால் உணவு வழங்கும் செயலி மூலம் செய்யப்படும் ஆர்டர் ஒன்றுக்கு 4% ஜிஎஸ்டி வரி விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பெட்ரோல் , டீசலுக்கும் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வர பரிசீலிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
இது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.