Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலிக்க மறுத்த பெண்ணை சராமரியாக தாக்கிய இளைஞர் - அதிர்ச்சி வீடியோ


Murugan| Last Modified சனி, 17 ஜூன் 2017 (13:32 IST)
தன்னுடைய காதலை ஏற்காத பெண்ணை, ஒரு இளைஞர் சராமரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

 
சமீபகாலமாக இளம் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும், ஒருதலை காதல் விவகாரங்களில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்வதும், ஆசிட் வீசுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகியது. அதில், தனது காதலை ஏற்காத இளம்பெண்ணை ஒரு வாலிபர் கெஞ்சுவதும், பின்னார் அப்பெண்ணை சராமாரியாக அறைவதும் பதிவாகியுள்ளது.  இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :