Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாலியல் தொல்லைக்கு ஆளானால் 3 மாதம் விடுமுறை! மத்திய அரசு அறிவிப்பு

Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:30 IST)

Widgets Magazine

அரசு அலுவலங்கள், தனியார் அலுவலகங்கள் என அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்வது என்பது தற்போது சவாலான பணியாக உள்ளது. பல பெண்கள் உயரதிகாரிகளாலும், அலுவலகங்களுக்கு சென்று வரும்போது சமூக விரோதிகளாலும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். 


இவ்வாறு பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் அந்த மன உளைச்சலோடு பணிபுரிவது என்பது இயலாத ஒரு காரியமாக உள்ளது. இதனை கணக்கில் கொண்டு பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுமுறை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த விடுமுறை வழங்கப்படும் என்றும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுமுறை காலம் இதில் இருந்து கழிக்கப் படமாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நிர்மலா பெரியசாமியை மோசமாக திட்டிய குண்டு கல்யாணம்!

அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்துள்ளது. ...

news

சிக்கப்போகும் நடிகர் தனுஷ்?: அடுத்தது இந்த பரிசோதனை தான்!

நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நீண்ட ...

news

முதல்வரின் அந்தரங்க உல்லாச புகைப்படங்கள்: வெளியிட்ட இளைஞர் அதிரடி கைது!

உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை ...

news

மாணவர்களே! விழிப்புணர்வுடன் இருங்கள் ! இந்தியாவில் மொத்தம் 279 டுபாக்கூர் கல்வி நிறுவனங்களாம்

தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்தவுடன் மாணவ, ...

Widgets Magazine Widgets Magazine