Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை தாக்கிய பெண் போலீஸ் (வீடியோ)

Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (17:40 IST)

Widgets Magazine

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
 
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள மதூர் அருகில் சோமஹல்லி பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் சவி என்பவர் பைக் சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். 
 
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறியதாவது:-
 
ஹெல்மெட் அணியாமல் அணியாமல் வந்த அவர்கள் ரூ.100 அபராதம் கட்ட முன்வந்துள்ளனர். ஆனால் அதை வாங்காமல் அவர்களை தவறாக பேசியதோடு அவர்களை அடித்து சட்ட காலைரை பிடித்து இழுத்துச் சென்றார், என தெரிவித்தனர்.
 
இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அரசாங்க அதிகாரியை கடைமையை செய்யவிடாமல் தடுத்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளார்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இதுதொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி, சவி மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வேகமெடுக்கும் சொகுசு கார் வழக்கு: ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடுவதில் சிக்கல்?

வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ...

news

வெடித்து சிதறிய எரிமலை: ஓட்டம் எடுத்த பி.பி.சி.குழுவினர்- பதற வைக்கும் வீடியோ

மவுண்ட் எட்னா. இது உலகிலேயே அதிக ஆற்றலுடன் உள்ள எரிமலை. இத்தாலியில் அமைந்துள்ள இந்த ...

news

ஆதார் எண் இல்லை என்றால் இதை செய்தால் போதும்...

ஆதார் எண் இல்லாதவர்கள், அதனை பெறும் வரையில் மாற்று அடையாள அட்டைகள் மூலம் நலத்திட்ட ...

news

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு இரட்டை சின்னத்தை வழங்க ...

Widgets Magazine Widgets Magazine