Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோவாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (14:10 IST)

Widgets Magazine

கோவாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்டனர்.

 
கோவா மாநிலம் கேண்டலிம் பகுதியில் 50 வயதுடைய பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ஒரு வீட்டின் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார். இச்செய்தியை கேள்விப்பட்ட தன்னார்வ நிறுவனர்கள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். பின் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் அடைக்கப்பட்ட காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அந்த பெண் அடைக்கப்பட்டு இருந்த அறையில் மின்சாரம் எதுவும் இல்லை. அது அந்த பெண்ணின் சகோதரர் வீடு என்று கூறப்படுகிறது. கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக அந்த பெண் அந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா ; நச்சரித்த பெண்கள் - நடிகர் ஓபன் டாக்

சினிமா துறையில் வாய்ப்பு தரவேண்டுமானால், பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ...

news

பிரதமர் மோடியால் திருமணத்தை நிறுத்திய மணமக்கள்!

பிரதமர் மோடி குறித்த விவாதத்தால் மணமகனுக்கும், மணமகளுக்கு இடையே வாக்குவாதம் வந்துள்ளது. ...

news

சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் இன்றே மூடப்பட வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், ...

news

உச்சத்தில் தக்காளி விலை; ஒரு கிலோ 100 ரூபாய்!

தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளின் தற்போதைய கவலையாக இருப்பது தக்காளியின் விலையேற்றம் தான். ...

Widgets Magazine Widgets Magazine