Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சோனியா காந்தி-மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு! ஜனாதிபதி வேட்பாளர் யார்?

புதன், 17 மே 2017 (06:30 IST)

Widgets Magazine

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது. 


தேர்வு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி அதிரடி வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் நிலைமை மாறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குடியரசு தலைவர் தேர்தலுக்கு பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை யாரும் உறுதி செய்யப்படவில்லை' எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளரை காங்கிரஸ் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாகவும் யாரும் எதிர்பார்க்காத அந்த நபரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினி அரசியலுக்கு வருவார்! நெருக்கமான வட்டாரங்கள் தகவல்

ரஜினியின் முந்தைய அரசியல் பேச்சுக்கும் தற்போதைய அரசியல் பேச்சுக்கும் மிகுந்த வித்தியாசம் ...

news

வடகொரியவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா தூதர்

வடகொரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் என்று கூறப்பட்டு வந்தாலும் இந்த ...

news

தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடுகிறது: இயல்பு நிலையும் திரும்பியது

கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ...

news

மீண்டும் இருளில் மூழ்கிய சென்னை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு மத்திய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலுவைத்தொகை ...

Widgets Magazine Widgets Magazine