1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (12:24 IST)

இளம் பெண்ணுடன் ஹர்திக் படேல் உல்லாசம்?: வீடியோ வெளியானதால் பரபரப்பு

இந்தியாவை திரும்பி பார்க்கை வைத்த ஹர்திக் படேல் இளம் பெண் ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹர்திக் படேல், என்ற இளைஞர் நடத்திய போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குஜராத் அரசை திக்குமுக்காடச் செய்த ஹர்திக் படேல் தற்போது ஆபாச வீடியோ ஒன்றால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சில நொடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஹர்திக் படேலின் உருவம் கொண்ட இளைஞர் ஒருவர் தனது சக ஆண் நண்பர்களுடன் இணைந்து இளம் பெண் ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார்.

வீடியோவில் இருப்பது ஹர்திக் படேல் தான் என்பது குறித்த எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. படேல் சமூக நலனுக்கான போராடிய ஹர்திக்கின் போராட்டத்தை இந்த வீடியோ நீர்த்து போகச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.