Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மயில் உடலுறவு கொள்வதை பார்க்க அலை மோதும் கூட்டம்!

மயில் உடலுறவு கொள்வதை பார்க்க அலை மோதும் கூட்டம்!

புதன், 14 ஜூன் 2017 (13:22 IST)

Widgets Magazine

ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது. அதனால்தான் அது தேசிய பறவையாக உள்ளது என்று ராஜஸ்தான் நீதிபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு பூங்காவில் மயில்கள் உடலுறவு கொள்வதை பார்க்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.


 
 
ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் அடைகிறது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா சமீபத்தில் கூறியிருந்தார்.
 
இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள், கேலி கிண்டல்கள் வந்தன. இதனையடுத்து மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை விளக்கும் வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சூலனூர் பூங்காவில் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? என்பதை அறிந்து கொள்ள தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
 
இதற்கு முன்னர் இந்த பூங்காவுக்கு 10 முதல் 12 வரை பார்வையாளர்கள் வருவார்கள் ஆனால் தற்போது 200 முதல் 300 வரை பார்வையாளர்கள் மயில்கள் உடலுறவு கொள்வதை அறிந்து கொள்ள வருகின்றனர். இந்த பூங்காவில் 300 மயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விரைவில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளை எதிர்கொள்ள நேரிடும்: அதிர்ச்சி தகவல்!!

வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன் பற்றி பல செய்திகள் அவ்வப்போது வந்தாலும் ஏலியன் ...

news

சரவணன் எம்.எல்.ஏ சிக்கியது எப்படி? - வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் பேட்டி

தங்கள் வலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் எப்படி சிக்கினார் என்பதை தனியார் ...

news

சட்டசபையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம்; கைது: திமுக உறுப்பினர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டசபையில் இன்று எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ...

news

சரவணன் வீடியோ விவகாரம்: திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிராகரித்த சபாநாயகர்!

அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், சசிகலா அணிகளால் பேரம் பேசப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி அதிமுக ...

Widgets Magazine Widgets Magazine