எப்படியெல்லாம் ராக்கெட் விட்ராங்க.... வைரல் வீடியோ
ராக்கெட் ஏவுவதற்கு நாசா பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் பின்னர் அதனை செயல்படுத்துகிறது ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ நாசாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது.
குறிப்பிட்ட நபர் ஒருவர் தனது வாயில் இருக்கும் சிகரெட்டினை மட்டும் வைத்து நீளமான ராக்கெட்டுகளை ஏவுகின்றார். 9 ராக்கெட்டுகளை ஒரே சிகரெட்டில் பற்ற வைத்து, அதுவும் வாயில் இருந்து சிகரெட்டினை எடுக்காமல் பற்றவைத்து விண்ணில் ஏவும் காட்சி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ டுவிட்டரில் @PyarSeMario என்னும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை, எனினும் அது வடமாநிலமாக இருக்கலாம் என தெரிகிறது.
இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்..