Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இணையதளத்தில் வைரலாகும் பாஜக பெண் அரசியல் பிரமுகரின் ஆபாச வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:08 IST)
தன்பாத் பகுதியை சேர்ந்த கட்சி அரசியல் பெண் பிரமுகரான கீதா சிங்கின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின்படி  வீடியோவில் கீதாவுடன் இருக்கும் நபர் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் கீதா, இதனை அரசியல் சதி என்று கூறியுள்ளார். அவருடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
மேலும், வீடியோவில் உள்ள ஆணின் பெயர் சத்யேந்திர சின்ஹா என்றும், அவர் தன்னுடைய பழைய நண்பர் என்றும் கீதா கூறியுள்ளார். 
 
இந்த வீடியோவை பதிவேற்றுவதற்கு முன்பு அவர் தன்னிடம் 7 லட்ச ரூபாய் பறிக்க முயற்சி செய்ததாகவும் குற்றசாட்டி உள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :