Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை? உபி அமைச்சரின் சர்ச்சை பேச்சு

திங்கள், 9 அக்டோபர் 2017 (05:06 IST)

Widgets Magazine

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களின் தலைமையிலான அரசு அமைக்கப்பட்டதில் இருந்தே அவ்வப்போது அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு சகல வசதிகள் செய்து கொடுத்தும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களை சிறையில் அடைக்க வேண்டும் என அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
நிகழ்ச்சி ஒன்றில் உபி அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்ச ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியபோது, 'பள்ளிக்கு குழந்தைகள் வராவிட்டால் அவர்களது பெற்றோரை பிடித்து 5 நாள் சிறையில் அடைத்து வைப்பேன். அவர்களுக்கு உணவு, குடிநீர் என எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறினார். 
 
இதுகுறித்து விரைவில் சட்டம் ஒன்றை இயற்ற உள்ளதாகவும், இந்த சட்டத்தால் தனக்கு மரண தண்டனை கிடைத்தாலும் அதையும் சந்தோஷத்தோடு ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.அ அமைச்சர் பிரகாஷ் ராஜபர் பேசிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமித்ஷா மகன் கேட்ட ரூ.100 கோடி: பிரபல பத்திரிகை அதிர்ச்சி

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் என்பவர் நடத்தி வரும் நிறுவனம் ...

news

சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய அதிர்ச்சி வீடியோ

செல்போன்கள் அவ்வப்போது திடீர் திடீரென வெடித்து சிதறி காயத்தை உண்டாக்குவது, சிலசமயம் ...

news

கமல் என்னதான் நல்லா நடிச்சாலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்: சாருஹாசன்

ஒருபக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆகும் ஆசையில் காய்களை ...

news

சீன ராணுவ வீரர்களுக்கு நமஸ்தே கற்றுக்கொடுத்த நிர்மலா சீதாராமன்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லைக்கு சென்ற பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா ...

Widgets Magazine Widgets Magazine