வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (16:10 IST)

வரி விதிப்பால் விலை உயரும் பொருட்களின் பட்டியல்: மத்திய பட்ஜெட் எதிரொலி

2015-16ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சில பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
அவை பின்வருமாறு:-
 
  • அழகு நிலையங்கள்
  • கேஸ் உள்ள பானங்கள்
  • செட் அப் பாக்ஸ்கள்
  • எஸ்.யு.வி கார் வகைகள்
  • வாகன கட்டணம் அதிகரிப்பு
  • கால் டாக்சி சேவை
  • குளிரூட்டப்பட்ட உணவகம்
  • இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்
  • புகையிலை பொருட்கள்
  • அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம்
  • செல்போன்கள்
 
ஆகியவற்றின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.