Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிளாக் நரேந்திர மோடி; டுவிட்டரில் புரட்சி: பாஜகவினர் திகைப்பு!!

Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:37 IST)

Widgets Magazine

சுமார் 33.7 மில்லியன் மக்கள் மோடியை டுவிட்டரில் பின் தொடர்ந்து வரும் நிலையில், #BlockNarendraModi என்ற ஹாஷ் டேக் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


 
 
நாட்டில் உள்ள பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் வெளிநாட்டில் ஊர் சுற்றும் நரேந்திர மோடியை பிளாக் செய்யுங்கள் என்று டுவிட்டரில் புரட்சி வெடித்துள்ளது.
 
சமூக பிரச்னைகளை சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆக்குவது தற்போது அதிக அளவில் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது #BlockNarendraModi என்பது ட்ரண்ட் ஆகியுள்ளது.
 
மோடியை சுமார் 33.7 மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில், மோடியை பிளாக் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 
டுவிட்டரில் வெடிக்கும் இந்த புரட்சி, மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதால் பாஜகவினர் திகைத்து போய்யுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அசைவம் சாப்பிடும் வினாயகர் - விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சை

ஆஸ்திரேலிய இறைச்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பர வீடியோ சர்ச்சையை ...

news

அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்துள்ளார்: கிருஷ்ணசாமி வீசும் புதிய குண்டு!

அனிதா மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் புதிய தமிழகம் கட்சியின் ...

news

வடகொரியா மீதான புதிய தடை: அமெரிக்காவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்த ஐநா!!

வடகொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்த ஐநா சபை அமெரிக்காவின் ...

news

பிரிந்த மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை - எப்போது தெரியுமா?

மனைவியின் நடத்தை சரியில்லை எனில் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என நீதிமன்றம் ...

Widgets Magazine Widgets Magazine