ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (18:49 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவியில் தெற்போற்சவம் மார்ச் 3-ல் தொடக்கம்!

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்போற்சவம் வரும் மார்ச் 3ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோயில் ஒவ்வொரு ஆண்டும்,  மார்ச் மாதம் தெப்போற்சவம் நடப்பது வழக்கம்!

இந்த நிலையில், இந்த ஆண்டு தெப்போற்சவம் வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை5 நாட்கள்  நடக்கவுள்ளது.

தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும்,  உஅய நய நாச்சியாளர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வழியாக வலம் வந்து புஷ்கரணியில் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.