1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (22:03 IST)

அழைப்பில்லாத திருமணத்திற்கு வந்து சாப்பிட்ட இளைஞர்..பிறகு என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ

MADHYA PRADESH
மத்திய பிரதேச  மாநிலத்தில் அழைக்கப்படாத திருமணத்திற்குச் சென்ற எம்.பி.ஏ மாணவரை பாத்திரம்ம் கழுவவைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.

மத்திய பிரதேச மா நிலம் போபாலில் தங்கி எம்பிஏ படித்து வரும் மாணவன்  ஜபல்பூரில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்.

ஆனால், இவருக்கு அந்த திருமண வீட்டில் இருந்து  அழைக்கப்படவில்லை. என்பதால், இவரை பார்த்தை திருமண வீட்டார், இவர் சாப்பிட்டதற்காக சமையல் பாத்திரங்களை கழுகவைத்துள்ளனர்.

இதுகுறித்து, அவரிடம் திருமண வீட்டார் கேட்டபோது, சாப்பிட்டற்தற்கு வேலை செய்வது போல் உணர்வதாக மாணவர் தெரிவித்துள்ளார். இது, அவரை அவமானப்படுத்துவதற்குப் பதிலடி கொடுப்பதுபோல் பதிலளித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj