ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்...வைரலாகும் வீடியோ
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவின் இளம்பெண் ஒருவன் கார் டிரைவரை தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு பிரதான சாலையில் ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது,. இளம்பெண் ஒருவர் சிக்னலில் சாலையைக் கடக்க முயற்சித்தார்.அவர் அருகில் அந்தக் கார் வந்து நின்றது.
பின்னர், திடீரென்ரு அப்பெண், அந்தக் காரின் ஓட்டுரை சாலையில் வைத்து சரமாரியாக தாக்குகிறர். இதுகுறித்த வீடியோ மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்பெண்ணைக் கைது செய்ய வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுத்து ஹேஸ்டேக் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.