போதை பொருள் விற்பதுதான் குற்றம்; உட்கொள்வது அல்ல: தெலங்கானா முதல்வர் கருத்து!!


Sugapriya Prakash| Last Modified சனி, 29 ஜூலை 2017 (17:28 IST)
தெலுங்கு திரையுலகம் போதையின் பிடியில் சிக்கி தவிக்கிரது. நடிகர், நடிகைகள் பலர் போதை பொருள் விற்பனையில் சம்மந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்தது.

 
 
இதுகுறித்து முதல்வர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது, போதை பொருள்களை விற்பனை, செய்வதும், கடத்துவதும்தான் குற்றம். அவற்றை உட்கொள்வது தவறில்லை.
 
தெலுங்கு திரையுலகினர் கைது செய்யப்படமாட்டார்கள். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அவர்களை குற்றவாளிகளாக கருதாது, மாறாக அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே கருதும் என தெரிவித்துள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :