திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (15:47 IST)

யுபிஎஸ்சி தேர்வில் பின்தங்கிய தமிழகம்...

upsc
யுபிஎஸ்சி நடத்தும் ஐ.ஏஎஸ், ஐபிஎஸ்-2021  ஆண்டு  தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ் நாட்டு தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

யுபிஎஸ் சி நடத்தும் 2021 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

இதில், இந்திய அளவில் சுமார் 685 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர்.

இதில், 19 மாணவர்கள் சனங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்கது.

இத்தேர்வில் இந்திய அளவில் சுமார் 261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 19 பேர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழ்க தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.