1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (17:55 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் சாத்தியமா என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 
 
ஐந்து மாநில தேர்தல் முடிவு வந்த பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நடக்கும் என்றும் அப்போது தமிழகத்திலும் 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார் ர்