Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆளுநர் உத்தரவை நிராகரித்த சபாநாயகர்!!

Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (20:28 IST)

Widgets Magazine

விதிமுறைகளை மீறி மத்திய அரசு தன்னிச்சையாக 3 நியமன எம்.எல்.ஏ-க்களை அளுநர் கிரண் பேடி பதவி பிராமணம் செய்து வைத்தார். இந்த நியமனத்தை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.


 
 
புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ-க்களாக ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
 
மத்திய அரசே தன்னிச்சையாக 3 பேரை நியமனம் செய்ததற்கு புதுவை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டங்களும் நடைபெற்றது. 
 
இந்நிலையில், ஆளுநரின் சார்பாக நியமனம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. நியமிக்கபட்ட எம்எல்ஏக்களாக பணியாற்ற அனுமதிக்கும்படி கூறப்பட்டிருந்தது. 
 
இதற்கு பதில் கடிதம் எழுதிய சபாநாயகர், சபாநாயகர் இருக்கும் போது அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரையும் மீறி ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது. எனவே, இந்த பதவி பிராமணம் செல்லாது என கூறி அதனை நிராகரித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

போலிப் பத்திரை காட்டி ரூ.1.20 கோடி மோசடி செய்த முதிய தம்பதி

வங்கியில் போலி ஆவணத்தை அடமானம் வைத்து ரூ.1.20 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் ...

news

போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ! (வீடியோ இணைப்பு)

ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என அந்த பகுதி மக்கள் ...

news

பில்லிசூனியத்தால் 3 மகள்களை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் பில்லிசூனியம், மாந்திரீகம் செய்து வந்தவர் தனது 3 மகள்களையும் கொலை ...

news

பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடிய சுஷ்மா சுவராஜ்!!

பாகிஸ்தானில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கு இந்திய தூதரகம் ...

Widgets Magazine Widgets Magazine