1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (19:51 IST)

சோனியா காந்தியின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

sonia mother
சோனியா காந்தியின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார். அவருக்கு வயது 90 .
 
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் இத்தாலியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 
 
இந்த நிலையில் தனது தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குடும்பத்தினர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சோனியாகாந்தியின் தாயார் காலமானதை அடுத்து அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.